Privacy Policy

உங்கள் மேலான கவனத்திற்கு: Merlin Analytics தளத்தில் உள்ள இந்த ரிப்போர்ட் மற்றும் அணைத்து ரிப்போர்டுகளும் ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளைக் அடிப்படையாக கொண்டும் பல புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செய்தும் தான் எழுதப்பட்டிருகின்றது. இதில் வருகின்ற சில பலன்கள் உங்களுக்கு நடக்காமலும் / பிடிக்காமலும் / ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் கூட இருக்கலாம். முதலில் கூறப்பட்ட ஒரு பலனிற்கு முற்றும் மாறுபட்டதாக பின்னர் வருகின்ற பலன்கள் வரலாம். இதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட பலனை அறிவதற்கு பல விதிகள் உண்டு. சில விதிகள் பொருந்தும். சில விதிகள் பொருந்தாது. அவற்றை ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும். ஜோதிடத்தை நிங்கள் படிப்பவராக இருந்தால் சரியானது எது என்று காலப்போக்கில் உங்களுக்கு விளங்கும். நீங்கள் ஜோதிடம் படிக்காதவர் என்றால் நல்ல ஜோதிடரைப் பார்த்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது எம்மை தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.

All the Merlin Analytics reports are generated based on the data provided by you and the best possible research we have done so far. Merlin Analytics will NOT take any responsibility for the accuracy or the effect of any decision that may be taken on the basis of the report generated / displayed from this website(s).